சாதனைகளும்
விருதுகளும்
........................................................................................................................................................................................................................................
பிலிம்பேர் விருதுகள் - 1993
சிறந்த
திரைப்படம் ஜென்டில்மேன் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன
சிறந்த
இசையமைப்பாளர் ஜென்டில்மேன் ஏ.ஆர்.ரகுமான்
சிறந்த
இயக்குனர் ஜென்டில்மேன் சங்கர்
பிலிம்பேர் விருதுகள் - 1994
சிறந்த
இசையமைப்பாளர் காதலன் ஏ.ஆர்.ரகுமான்
சிறந்த
எடிட்டர் காதலன் பி.லெலின், வி.டி.விஜயன்
பிலிம்பேர் விருதுகள் - 1996
சிறந்த
இசையமைப்பாளர் காதல் தேசம் ஏ.ஆர்.ரகுமான்

திரையுலகின் வளர்ச்சிக்காகவும், சமுக நலப்பணிகளில்
பங்கேற்றமைக்காகவும் கே.டி.குஞ்சுமோன் பல்வேறு விருதுகளை வாங்கி
குவித்துள்ளார். அவற்றுள் மிகச் சிறந்தவை பின்வருமாறு: 1996
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் 'பிரண்ட்ஸ் ஆப் கனடா' விருது
அவருக்கு வழங்கப்பட்டது. 2000 ௦௦௦ஆம் ஆண்டில் பிரேகஷகா பிரியா
விருது-கோழிக்கோடு வர்த்தக சபையால் வழங்கப்பட்டது. சூரியன்,
ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம் மற்றும் ரட்சகன் ஆகிய
படங்கள் தெலுங்கு, இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு புதிய
சாதனை எல்லைகளை தொட்டன.
தேசிய விருதுகள்
காதலன்: இப்படத்தில் பணியாற்றிய டெக்னிஷீய்ன்கள் அனைவரும்,
அபார திறமையை வெளிப்படுத்தியமைக்காக, ஏராளமான விருதுகளைப்
பெற்றனர். இந்திய திரைப்பட வரலாற்றில், டெக்னிஷீய்ன்களுக்காக
ஐந்து தேசிய விருதுகளை வாங்கிய ஒரே திரைப்படம் 'காதலன்' ஆகும்.
விருதுகள் பின்வருமாறு :
சிறந்த
எடிட்டர் - பி.லெனின் , வி,டி.விஜயன்
சிறந்த
பாடகர் -உன்னிகிருஷ்ணன்
சிறந்த
ஒளிப்பதிவாளர் - லட்சுமி நாராயணன்
சிறந்த
எபக்ட்ஸ் - முருகேஷ்
சிறந்த
டிஜிட்டல் கம்ப்யூட்டர் பணி - எஸ்.டி.வெங்கி
|